எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நர் செய்த நன்மைக்கே

1. புமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும்
வான் துதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே! – எண்ணில்

2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திரக் கூட்டமும்,
ஆகாய பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே! – எண்ணில்

3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் துறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே! – எண்ணில்

4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஓயா துதி பாடுதே! – எண்ணில்



ennil atangka sa்theாththiram – theva

ennil atangka sa்theாththiram – theva
enrenrum nan baduven
inth nal varai en vazvile
nar seydha nanmaikke

1. bumiyil vazkinra yavum athin mel ulla aakayamum
van thudhar senaikal yavum theva ummaib beாrruthe! – ennil

2. suriya chanththirareாde chakala nadchaththirak kudtamum,
aakaya paravaikal yavum theva ummaib beாrruthe! – ennil

3. kaddinil vazkinra yavum kadum karrum panith thuralum
naddinil vazkinra yavum natha ummaib beாrruthe! – ennil

4. bava manukkulam yavum theva um anbinai unarnththe
siluvaiyin thiyakaththaik kandu ooya thuthi baduthe! – ennil